தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற, 'மிஸ்டர் இந்தியா' மற்றும் 'மிஸ் இந்தியா' போட்டிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்ற வீரர்கள் கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற, 'மிஸ்டர் இந்தியா' மற்றும் 'மிஸ் இந்தியா' போட்டிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்றனர். கொளத்தூரை சேர்ந்த சிசினா என்பவர் பெண்களுக்கான 3 பிரிவுகளிலும் நங்கநல்லூரை சேர்ந்த ரவிச்சந்திரன் 4வது இடத்தையும் பெற்றனர். இருவரும், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு