தமிழ்நாடு

புதுக்கோட்டை: நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி விளையாட்டு போட்டி

புதுக்கோட்டையில் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் , திருச்சியில் நிறுவப்பட்டு திறப்பு விழா காணாமல் உள்ள சிவாஜி கணேசன் சிலையை திறக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு