தமிழ்நாடு

நள்ளிரவில் லாரிக்கு அடியில் முண்டிய உருவம்...பார்த்து மிரண்ட டிரைவர் - சென்னை SP கோயிலில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோயில் அருகே லாரிக்கு அடியில் பதுங்கியிருந்த மர்ம நபரை போலீசார் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கபெருமாள்கோயில் சுற்று வட்டார பகுதிகளில் கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் செல்போன் மற்றும் வாகன பேட்டரிகள் திருடு போகும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்தன. இந்நிலையில், பாரேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரிக்கு அடியில் மர்ம நபர் ஒருவர் பதுங்கியிருந்ததை கண்ட லாரி ஓட்டுனர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த நபரை போலீசார் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

BREAKING || தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் - யூஸ் பண்ணிக்கோங்க மக்களே

CM Vijay | TVK | London | வெற்றி பயணத்தை முடித்துக்கொண்டு கோட்டை திரும்பும் CM விஜய்

BREAKING || "என் படத்துக்காக அப்பா Waiting" - மகன் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

UPI | SCI | Supreme Court of India | நாடு முழுவதும் புயலை கிளப்பிய UPI பரிவர்த்தனை கட்டணம்

TN Govt | DMK | கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசுக்கு எச்சரிக்கை