தமிழ்நாடு

கீரையில் இத்தனை வகைகளா ?... காண்போரை வியப்பில் ஆழ்த்திய கீரை கண்காட்சி

கீரையில் இத்தனை வகைகளால் என்று காண்போரை வியப்பில் ஆழ்த்த கூடிய வகையில், 120க்கு மேற்பட்ட கீரை வகைகள் கொண்டு கோவையில் கீரை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கீரையில் இத்தனை வகைகளால் என்று காண்போரை வியப்பில் ஆழ்த்த கூடிய வகையில், 120க்கு மேற்பட்ட கீரை வகைகள் கொண்டு கோவையில் கீரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஒரு கடையில், சுமார் 40 க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்யப்பட்டு.வந்தன. இந்நிலையில், கீரையின் பயன்கள் மற்றும் வகைகளை அனைவரிடத்திலும் எடுத்து செல்லும் நோக்கில் இந்த இரண்டு நாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்