தமிழ்நாடு

சாரபரமேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண யாகம்...

கும்பகோணம் சாரபரமேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி

நடப்பு விகாரி ஆண்டில் நாடு முழுவதும் பருவ மழை பெய்ய,கோவில்களில் வருண யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கும்பகோணம் மாவட்டம் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.யாகத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கி வருண பகவானை வழிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்