தமிழ்நாடு

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்த் தொற்றைத் தவிர்க்க, பயணிகள் உணவுப்பொருள்களை, தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்