தமிழ்நாடு

கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டன...

தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று காலை புறப்பட்டு சென்றன.

தந்தி டிவி

தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று காலை புறப்பட்டு சென்றன. நெல்லையை பொறுத்தரை, இன்றும், திங்கட்கிழமையும் காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படுகின்றன. மீண்டும் நெல்லையில் இருந்து 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில், காலை 7.10 மணிக்கு தாம்பரம் திரும்புகின்றன. இதேபோல, கோவை செல்லும் ரயில்கள், இன்றும் 5 ஆம் தேதியும் காலை 7.45 மணிக்கு புறப்படுகின்றன. கோவையில் இருந்து இந்த ரயில்கள், 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில், காலை பத்து மணிக்கு புறப்படுகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்