தமிழ்நாடு

சிறப்பு மலைரெயில் ஊட்டி வரை நீட்டிப்பு...

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலைரயில் இன்று முதல் ஊட்டிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலைரயில் இன்று முதல் ஊட்டிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும் மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மலை ரயில் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்