உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிவாரணம் கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.