தமிழ்நாடு

வளம் பெறுமா நெல்லை?

நடப்பு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், மாவட்ட வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1790 ஆம் ஆண்டு நெல்லை, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 230 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* நெல்லையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்