தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்களை விசாரணைக்கு எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்