தமிழ்நாடு

புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை...

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

தந்தி டிவி

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி தங்க ஆபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்