மழை வரவேண்டி சிறப்பு வழிபாடு.. வேண்டுதல் முடித்த வேகத்தில் பிரமாண்ட அசைவ விருந்து
#madurai #rain #food #agriculture #thanthitv
மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஸ்ரீ சாத்தா கோவிலில் சிறப்பு வழிபாடு மதுரை பாலமேடு அருகே உள்ள வலையபட்டியில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் உலக நன்மைக்காகவும் ஸ்ரீ சாத்தா கோவிலில் கிராம மக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.