தமிழ்நாடு

சீன அதிபர் - மோடி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக அதிகாரிகள் நியமனம்

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக 34 பொறுப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது

தந்தி டிவி

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக 34 பொறுப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இருதலைவர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பிற்காகவும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிற்காகவும் 34 பொறுப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களை மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை