தமிழ்நாடு

சிகை அலங்கார கலைஞர்களுக்கு சிறப்புக்காட்சி - களைகட்டிய கள்ளக்குறிச்சி

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி உள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சிகை அலங்கார கலைஞர்களுக்காக திரைப்பட குழு சார்பில் திரையிடப்பட்டது... இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ரோபோ சங்கர், இயக்குநர் கோகுல் மற்றும் படக்குழுவினர் சிகை அலங்கார கலைஞர்கள் உடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்... முன்னதாக படக்குழுவுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chennai | Flight | தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள் சென்னையில் பரபரப்பு

Kaveri River | காவிரி விவகாரம்..நாளை அவசர கூட்டம்

Breaking | Jharkhand Protest | மீண்டும் வெடித்த ஜென்Z போராட்டம் | அதிரடியில் இறங்கிய போலீசார்

Breaking | KN Nehru Case | TN Govt | ``ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் பாதுகாத்தது திமுக அரசு..’’

Vande Mataram | India | முதல் முறையாக 'வந்தே மாதரம்'.. ரெடியாகும் இந்தியாவின் உச்சபட்ச ஹாட்ஸ்பாட்