தமிழ்நாடு

தீபாவளி : நவ. 3 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தந்தி டிவி

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்