தமிழ்நாடு

வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில், வழக்கமாக விற்பனையாகும் வாழைத்தார்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான தார்கள் விற்பனையாகின. கடந்த சில நாட்களாக கணிசமான சரிவை சந்தித்து வந்த வாழைத்தார் விலையும் உயர்ந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்