தமிழ்நாடு

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தந்தி டிவி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரபு நாடுகளில், இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்