தமிழ்நாடு

தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் எந்தவி சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, தடுப்பூசி மையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

மாற்றுத் திறனாளிகள் எந்தவி சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, தடுப்பூசி மையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கான தனியாக ஒரு பிரிவையும், தனி வரிசை ஏற்படுத்தவும், அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்வு தளம் அமைக்கவும், தேவைக்கேற்ப, மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்