தமிழ்நாடு

பாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தந்தி டிவி

கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்றிரவே அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழியெங்கிலும் மக்கள் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்