தமிழ்நாடு

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில்,

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, பருவமழையை எதிர் கொள்ள தயாராக உள்ளதாகவும், வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி