தமிழ்நாடு

"ரயில் டிக்கெட்டில் இந்தி திணிப்பு இல்லை" - தெற்கு ரயில்வே விளக்கம்

ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் சம்பந்தப்பட்ட பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வந்ததாக ஐஆர்டிசி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்