தமிழ்நாடு

"தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு"

தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி
தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார். சுந்தர நாச்சியார் புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து. கடந்த 2018 ஜூன் மாதம் பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் கபடி போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். தற்போது வறுமையில் வாடி வரும் இசக்கி முத்து, தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

Kanyakumari 12th Student | இன்ஸ்டாவில் பழகிய காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்..

Tambaram Train Derail| சென்னையில் தடம்புரண்ட தாம்பரம் ரயில்.. பதறிய பயணிகள்

Nellai | Pocso Act | சிறுவனிடம் அசிங்கமாக அத்துமீறல்.. பெண் காவலர் மீது பாய்ந்த போக்சோ

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்