தமிழ்நாடு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில், பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டத்தில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் தேரடி வீதிகளில் தேர் உலா வந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்