தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்...

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

தந்தி டிவி
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஒரு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்படுவார் தெரிவித்துள்ளார். இடம் அறிந்து பேச வேண்டும் என சோபியாவுக்கு நீதிபதி அறிவுரை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்