தமிழ்நாடு

சோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசுகின்றனர் - தமிழிசை

பின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடைவேன் - தமிழிசை

தந்தி டிவி

சோபியா விவகாரத்தில் தன் மீது தவறு இருப்பது போலவும், தனக்கு மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் சிலர் பேசுவதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சோபியா பின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபராக, தான் இருப்பேன் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்