தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூரி, பிள்ளைகளை வளர்ப்பது இராணுவச் சேவைக்கு சமம் என்றும், சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி இல்லை, பொண்டாட்டிக்கு அப்புறம்தான் சாமி என்று கூறினார்