தமிழ்நாடு

Soorasamharam | Lord Murugan | சென்னிஆண்டவர் கோவிலில் சூரசம்ஹார விழா - தவெக நிர்வாகிக்கு வரவேற்பு

சென்னிஆண்டவர் கோவிலில் சூரசம்ஹார விழா - தவெக நிர்வாகிக்கு வரவேற்பு

thanthitv

Soorasamharam | Lord Murugan | சென்னிஆண்டவர் கோவிலில் சூரசம்ஹார விழா - தவெக நிர்வாகிக்கு வரவேற்பு #Soorasamharam # LordMurugan #TVK கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள சென்னிஆண்டவர் திருக்கோவிலில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த கோவை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் கோவை எஸ்.பாபுவுக்கு, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Gingee | செஞ்சி சிறுமி மாயத்தில் திடீர் திருப்பம்தந்தையை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி

BREAKING || சென்னையில் கட்டிடங்களுக்கு பீச் மணல்... நேரில் இறங்கி சீல் வைத்த அமைச்சர் பிரபு

Madurai | Theft வாகனத்துக்குள்ளேயே வாக்குமூலம் கொடு்த்த நிஷாந்த் மீனாட்சி வீட்டில் இறங்கிய போலீசார்

Cyclone Asuran | `அசுரன்' புயல்.. சென்னைக்கு பெரும் ட்விஸ்ட்.. Update கொடுத்த பிரதீப் ஜான்

CM Vijay | Minister Aadhav Arjuna | கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அமைச்சர் ஆதவ் சந்திப்பு