தமிழ்நாடு

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்ட சோனியா, ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். பின்னர், இந்த பாதிப்பில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என இரு தலைவர்களும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்