தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கிடைத்தது சொல்யூஷன்

தந்தி டிவி

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே

மழை வெள்ள பாதிப்பை தடுக்க ரூபாய் 13 கோடி செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜி எஸ் டி சாலையின் மேற்கு பகுதியில் 742 மீட்டர் நீளமும், குறுக்கே 65 மீட்டர் நீளமும் நவீன முறையில் கால்வாய் அமைக்கப்படுகிறது.

மேலும், மனுநீதி சோழன் தெருவில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு கிளாம்பாக்கம் ஏரிக்கு மழை நீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்தப் பணிகளை நான்கு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை