தமிழ்நாடு

வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது. ராணுவ உயரதிகாரி ராஜிவ் சோப்ரா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், இரண்டு படைப் பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. படைப் பிரிவு கொடிகளை ஏந்தியபடி ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர். படைப் பிரிவுகளின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ராணுவ வீரர்களின் களரி மற்றும் செண்டை மேளம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை