தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய உச்சம்... வரலாற்றிலேயே அதிகபட்சம்

தந்தி டிவி

தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 5 ஆயிரத்து 512 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சூரிய மின் உற்பத்தியில் 5 ஆயிரத்து 398 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிழமை ஒரே நாளில் 5 ஆயிரத்து 512 மெகாவாட் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்