தமிழ்நாடு

"சூரிய ஒளி மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" - ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டி உள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு, அரசின் இலக்கை எட்டுவதில் முட்டுக்கட்டையாக உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். வீடுகளில் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய உள்ள முட்டுக்கட்டைகளை விரைந்து அகற்றவும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி