தமிழ்நாடு

பாஸ்போர்ட்டுடன் சோபியாவின் தந்தை ஆஜர்...

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஆய்வு மாணவி சோபியாவின் தந்தை போலீசில் மாலையில் ஆஜர் ஆனார்.

தந்தி டிவி

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஆய்வு மாணவி சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, புதுக்கோட்டை போலீசில் மாலையில் ஆஜர் ஆனார். சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைத்த போது, போலீசார், அதன் நகலை மட்டும் பெற்றுக்கொண்டனர். அப்போது, சோபியாவின் தந்தை டாக்டர் சாமியுடன் சென்ற அவரது வழக்கறிஞர் அதிசயகுமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஸ்போர்ட் எதையும்

போலீசார் முடக்கவில்லை என விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்