தமிழ்நாடு

பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்

ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன.

தந்தி டிவி
ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்