தமிழ்நாடு

சமூக சேவை - இளைஞர்களுக்கு அழைப்பு - பா. ஆதவன் ஆதித்தனின் முயற்சிக்கு பாராட்டு

இளைஞர்களை ஊக்குவிக்க தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கும், தந்தி டி.வி. இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தனுக்கு, தமிழ்நாடு இளைஞர் சங்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது

தந்தி டிவி

சமூக சேவை - இளைஞர்களுக்கு அழைப்பு - பா. ஆதவன் ஆதித்தனின் முயற்சிக்கு பாராட்டு

இளைஞர்களை ஊக்குவிக்க தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கும், தந்தி டி.வி. இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தனுக்கு, தமிழ்நாடு இளைஞர் சங்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது.சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்க, தந்தி டி.வி. இயக்குநர் பா. ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து, Fellow citizen என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்துக்கு தமிழ்நாடு இளைஞர் சங்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் எம்.எம்.ஆர். மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், Fellow citizen தொண்டு நிறுவனம், தமிழக இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தந்தி டி.வி. இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தனுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்திக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக தமிழ்நாடு இளைஞர் சங்கம் கூறி உள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி