தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்து குதறிய நாய்

திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை, செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது.

தந்தி டிவி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது. இந்த சம்பவம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் வீட்டில் நிகழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு புகுந்த போது, உள்ளே இருந்த பெருமாளின் மகள், பயத்தில் அலறி அடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து விட்டார். சமயோசிதமாக செயல்பட்டு, பாம்பை கடித்து கொன்ற நாயை, பெருமாளும், அவரது குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்