தமிழ்நாடு

மாமல்லபுரம் : முதலை மற்றும் பாம்பு பண்ணை மூடப்பட்டது

கொரோனா அச்சுறுத்தலால் மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி முதலை மற்றும் பாம்புபண்ணை மூடப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தலால் மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி முதலை மற்றும் பாம்புபண்ணை மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதை தடுக்கும் விதமாக மார்ச் 31-ந்தேதி வரை முதலை மற்றும் பாம்பு பண்ணை மூடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்