தமிழ்நாடு

"கவனமாக இருங்க மக்களே" ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துறீங்களா? தற்போது வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

லட்சக்கணக்கான boat ஸ்மார்ட் வாட்ச் பயனாளர்களின் தனிநபர் தகவல்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. boat பயனாளர்களின் முகவரி, செல்போன் நம்பர், இ-மெயில் ID, உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் கைப்பற்றி வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 75 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் கசிந்து இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்