தமிழ்நாடு

அரசு மகளிர் பள்ளியில் 'ஸ்மார்ட் வகுப்பறை'...அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்...

சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மாஃபா. பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர், ஸ்மார்ட் வகுப்பறையின் செயல்பாடு, அதனை மாணவர்கள் எப்படி புரிந்து கொள்ளுகிறார்கள் என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகளுக்கு இணையதள வசதியுடன், கணினிமயமாக்கப்படும் என்றார்.

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு

DMK | Congress | P Chidambaram | INDIAவில் இருந்து விலகியதா திமுக..? ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்

Ramnad Police Death | மணல் திருட்டை தடுக்க சென்று பலி - 30 குண்டு முழங்க காவலர் உடலுக்கு அஞ்சலி