தமிழ்நாடு

ஆர்ப்பரித்து கொட்டும் சின்னசுருளி அருவி..வனத்துறை சொன்ன ஷாக் நியூஸ்

தந்தி டிவி

தேனி மாவட்டம், சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பைதொழு அருகே உள்ள சின்னசுருளி அருவியில், தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க, மேகமலை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்