தமிழ்நாடு

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கேற்றார். அதில் பேசிய அவர், தான் கல்லூரிகளில் பேச ரகசிய தடைகள் இருப்பதாகவும், அதை மீறி தொடர்ந்து பேசப்போவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்