தமிழ்நாடு

விண்ணை முட்டும் அரோகரா கோஷம்... பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்ச்சியான தெப்ப தேரோட்டம், பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு தெப்பகுளத்தில் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்