தமிழ்நாடு

erode | murder | tractor பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச்

பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச்

thanthitv

erode | murder | tractor பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச் #erode #murder #tractor ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிலம் தொடர்பான பிரச்சினையில் முதியவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி அருகே மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநாயக்கனூர் பகுதியில் நிலம் பிரச்சனையில் முதியவர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். வயலை உழுவதற்காக டிராக்டரில் சென்ற ரங்கசாமி என்பவரை முதியவர் காளநாயக்கர் தடுத்த‌தாக கூறப்படுகிறது. அப்போது, ரங்கசாமி என்பவர் காளநாயக்கர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிசென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி சீதாலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Weather Update| மழையை எதிர்பார்த்து தமிழகமே காத்திருக்க வந்தது சூப்பர் அப்டேட்

Minister Vignesh | TVK | TASMAC | "யாரையும் விடமாட்டோம்.." - எச்சரித்த அமைச்சர் விக்னேஷ்

TN Byelection | இடைத்தேர்தல் களத்தில் All Set.. தமிழகத்திற்கு காத்திருக்கும் அரசியல் மீல்ஸ்

Ration | TN Govt | கூண்டோடு கலைப்பு..! ரேஷன்.. TN அரசு அதிரடி மாற்றம்..

Dengue Fever | பயம்காட்டும் டெங்கு காய்ச்சல் - பிரைவேட் ஹாஸ்பிடல்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்