தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எ​ஸ்ஐ வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் சமீம், தவுபிக் இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது .

தந்தி டிவி

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுஃபீக் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியது. இந்த வழக்கில், தவுபீக், சமீம் ஆகிய இருவரும் நேற்று நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிபதி அருள் முருகன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து விசாரிப்பதற்காக 28 நாட்கள் போலீஸ் காவல் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டடது. இதையடுத்து, இருவரையும் போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்