தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவி உள்ளிட்டோர் அளித்த புகாரில், சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர், ஏற்கனவே, 2 முறை கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிவசங்கரின் சீடர் சுஸ்மிதாவும் கைது செய்யப்பட்டார். பலர் முன்ஜாமின் பெற்றுள்ளனர். இதனிடையே, 3வது போக்சோ வழக்கில், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்