தமிழ்நாடு

நடனத்தால் கோபுரத்தை கொண்டு வந்த பெண்கள்..வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள்..

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சாலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட நடன குழுக்கள், கோபுர வடிவில் நின்று பல்வேறு ராகங்களுக்கு தகுந்தார் போல் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டியக்கலை குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்