தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - தந்தி குழும ஊழியர்கள் மரியாதை

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள தந்தி குழும அலுவலங்களில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள தந்தி குழும அலுவலகங்களிலும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் உள்ள தினத்தந்தி பதிப்பு அலுவலகத்திலும் ஊழியர்கள் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதேபோல், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மேலாளர் மற்றும் முதல்வர்கள் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Madurai | Court | Politics | "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.." கோர்ட் அதிருப்தி

Gem Veeramani | Police | பாலியல் கொடூரன் வீரமணி விவகாரம்.. கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

BREAKING || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையில் சிக்கிய புது பெயர்.. தேடுதல் வேட்டையில் போலீஸ்

BREAKING || "தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்..." வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்

Gyanesh Kumar | தலைமை தேர்தல் ஆணையர் மீது சரமாரி புகார்கள்.. அட்டார்னி ஜெனரலுக்கு பறந்த கடிதம்