தமிழ்நாடு

பல்துறை வித்தகர் பா.சிவந்தி ஆதித்தனார் - அமைச்சர் பாஸ்கரன்

பல்துறை வித்தகர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தி டிவி

* பல்துறை வித்தகர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

* இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய விளையாட்டு மேலாண்மை நிறுவனம் சார்பில், சிவகங்கையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

* இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏழை மக்களுக்கு பல நன்மைகளை செய்து, பல்துறை வித்தகராக விளங்கியவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் என்று புகழாரம் சூட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்