#SivanthiAditanar பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள் - மரியாதை தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.